தொப்பையை குறைக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேங்காய் எண்ணெயை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் உடலில் பல நன்மைகள் ஏற்ப்படுகிறது. அதில் ஒன்று தொப்பை குறைதல். இது வயிறில் தங்கியுள்ள கலோரிகளை எரித்து வெளியேற்றுகிறது.மேலும் வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு நிரந்த உணர்வு ஏற்படுகிறது. இதனால் அளவுக்கு மிஞ்சி உணவு எடுத்துக்கொள்ளவதும் குறைகிறது. தேங்காய் எண்ணெய் செரிமான மண்டலத்தின் ஜீரண செய்யல்பாட்டிற்கும் உதவுகிறது. இதனால் செரிமான பிரச்சனையும் தவிர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெயில் உள்ள […]
