தொண்டையில் பரோட்டா சிக்கியதால் மூச்சு திணறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பூபாய்(23). இவர் கோவையில் உள்ள தாமஸ் வீதியில் தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். பூபாய் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது தொண்டையில் பரோட்டா சிக்கியுள்ளது. இதனால் பூபாய் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் […]
