தாய்லாந்து நாட்டில் தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் மீன் துள்ளி குதித்து சிக்கி கொண்டது. தாய்லாந்து நாட்டின் பாட்தலங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க ஒருவர் சென்றுள்ளார். இவர் நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்தார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் அந்த நம்பரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது. இந்த 5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற […]
