அன்னை தெரசா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். உலகம் முழுதும் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் உதவிய கருணை உள்ளம் படைத்த அன்னை தெரசா கடந்த 1910-ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பதாகும். இவருக்கு 8 வயது இருக்கும்போது தந்தை இறந்ததால், தாயாரின் அரவணைப்பில் அன்னை தெரசா வளர்ந்தார். இவருடைய அன்னை மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். ஏனெனில் அன்னை தெரசாவின் வீட்டில் குடும்ப […]
