அதிமுக கட்சியை அழிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வழிநடத்தி சென்றனர். இந்த கட்சியில் திடீரென ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங் களாக மாறி ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்தனர். கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் பெரும்பான்மையான […]
