வருகின்ற 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் […]
