Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தீக்குளிக்க முயன்ற தொண்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]

Categories
அரசியல்

“50 லட்சம் போச்சே…!!!” விம்மி விம்மி அழுத தொண்டர்…..!! காரணம் இது தானாம்….!!

சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது . மேலும் அவர் சீட் வாங்குவதற்காக அவர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தாராம். பணம் கொடுத்தும் சீட் தராமல் ஏமாத்திட்டாங்களே என்பதுதான் இவரது கண்ணீரின் பின்னணிக் கதையாகும்.உ.பியில் தேர்தல் பிரச்சாரம் அனல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திமுகவினர் அராஜக செயலுக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் திமுக தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சென்னையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா  கட்சி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு கைகலப்பாக மாறியதில் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் தாக்குதல் நடத்தியதில் பாஜகவை சேர்ந்த சிலர் காயம் அடைந்தனர்.  திமுகவின் இந்த அராஜக செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் பல இடங்களில் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அ.தி.மு.க. தொண்டரை யாரும் தொட்டு பார்க்க முடியாது” முதல்வர் அதிரடி …!!

எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின்  அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் […]

Categories

Tech |