தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாம் ஆகும். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அவ்வாறு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கானது ஏராளமான கிராமங்களில் புகுந்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 22 […]
