தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் […]
