வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பும் மக்கள் மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்திலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதற்கு காரணம் அந்நாட்டை சேர்ந்த மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா […]
