நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவுஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வைரஸ் […]
