தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தைவான் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தைவான் நாட்டில் உள்ள ஹுவாலியன் கவுண்டி நகரத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 6.52 மணிக்கு தொடங்கப்பட்ட நிலநடுக்கமானது அடுத்தடுத்து பகுதிகளில் 22 தடவை ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள […]
