எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க கைவிட்டுவிட்டதால் அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில், வழக்கை விசாரிக்கும் டெலாவேர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும். தற்போது உலகளவில் பரபரப்பான வதந்திகள் வெளியாகி வருகின்றன. உலகின் முன்னனி பணக்காரர்களில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. […]
