நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தனது பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட்டணி தேர்தல், அறிக்கை, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் தங்கள் பணியை தொடங்கி விட்டது. அதிலும் ஆளுங்கட்சியான திமுக எப்படியாவது 39 தொகுதிகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருவதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதன் வெளிப்பாடே முதல்வர் ஸ்டாலின் பம்பரமாக சுழன்று […]
