கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு 6 மாதங்களில் இறப்பு நேரிட வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளனர். உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில், மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் முடியவில்லை. இன்னும் சில மாதங்களில் கொரோனா நோய் தொற்று உச்சமடைய அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இந்த உயிர்கொல்லி […]
