தொடரி படம் தோல்வி அடைந்ததற்கு நான்தான் காரணம் என்று இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். இதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்து கொக்கி,லாடம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அதன்பின் அவர் எடுத்த மைனா திரைப்படமும் கும்கி திரைப்படமும் பிரபு சாலமனை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சென்றது.குறிப்பாக மைனா படம் அவருக்கு பல விருதுகளை வாங்கிக் […]
