பல்வேறு சலுகைகளை தந்து வரும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். கடந்த சில நாட்களாகவே தபால் அலுவலகத்தில் சேமிப்பு என்பது பெருமளவில் அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்த கொரோனா தொற்று பாதிப்பு வந்த பிறகு மக்கள் அஞ்சல் கணக்கில் பணத்தை போட்டு வருகிறார்கள். போஸ்ட் ஆபீஸில் பலவிதமான சலுகைகள், வட்டி, சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன. அதேபோல் இந்த டிஜிட்டல் உலகில் வங்கிக்கணக்கில் பெரும்பாலான சேவைகளை தபால் அலுவலகம் […]
