பிரபல நடிகர் அஜித் நடிக்கும் ஏகே61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித், இயக்குனர் வினோத், போனி கபூர் கூட்டணியில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்தக் கூட்டணியில் 2-வதாக வலிமை படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அஜித் நடிக்கும் ஏகே61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கும் […]
