பொற்பனைக் கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொற்பனைக்கோட்டை பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கூறிய அங்கு அகழ்வாராய்ச்சி பணி நடக்க அனுமதி அளிக்குமாறு கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி நீதிமன்றம் அகழ்வராய்ச்சி பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்று பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா தாமு மற்றும் தொல்லியல் ஆய்வுக் கழக இயக்குனரான இனியன் […]
