Categories
தேசிய செய்திகள்

“யாராலும் திருட முடியாத சொத்து கல்வி”…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!!

யாராலும் திருட முடியாத சொத்து கல்வி மட்டும் தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழாவினை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் […]

Categories

Tech |