கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு அருகே இருக்கும் கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்று லட்சம் மதிப்பீட்டில் ஆறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் அதே ஊரில் அமைந்திருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பங்கேற்று சிசிடிவி கேமராக்களை தொடக்கி வைத்தார். மேலும் […]
