தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி […]
