Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திறந்த வேகத்தில் மூடப்படும் பள்ளிகள்?….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் கொரோனா பரவாலின் காரணமாக மூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் போதிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவது இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள் பலருக்கு லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு சில பள்ளிகளின் மாணவர்கள் முகக்கவசம் இன்றி வகுப்பறையில் அமர்ந்தாலும், பள்ளி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை. 1 முதல் […]

Categories

Tech |