காணி இன மக்கள் கட்டிய தொங்கு பாலத்தை உதவி கலெக்டர் திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் வாழும் காணி இன மலைவாழ் மக்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே மரத்தாலான தொங்கு பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விக்ரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கப்பட்டது. அதனை கொண்டு அங்கு வாழும் காணி […]
