ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த காதலர்களை கண்டுபிடித்த பெண்ணின் குடும்பத்தினர் காதலனை தலைகீழாக கட்டி தொங்க விட்டதால் தாய் கதறி அழுதுள்ளார். இந்தோனேசியாவில் வசிக்கும் மரியோ நட்ரிடி(23)-டேசியானா(20) இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தென்கரா மாகாணத்தில் கடந்த 20ஆம் தேதியன்று குடிபெயர்ந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
