பாலியல், கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதில் 121 பேர் பாலியல் குற்றவாளிகளாவர். இதிலும் அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை என்பது நடைமுறை ஆனால் அண்மைகாலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகள் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கொலை வழக்குகளில் அதிகம் பேர் தூக்குத் தண்டனைக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நாடு […]
