பிரியங்கா புதிய விளம்பர படத்தில் இணைந்து நடித்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது […]
