பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது வருங்கால கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் நக்ஷத்திரா . இவர் வாயை மூடி பேசவும், சேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் . இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல […]
