Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! என்ன ஆச்சு…. இந்த நேரத்தில் இப்படியா ஆகணும்…. டிடியை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், தொகுப்பாளனி டிடி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அக்கடான்னு நாங்க உடை போட்டா” விதவிதமான ஆடையில் கலக்கும் டிடி….. கேள்வியால் குழம்பி போன ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பேட்டி எடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கேட்பார். இந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலமாக டிடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு […]

Categories
சினிமா

நடிகர் ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்த…. பிரபல தொகுப்பாளினி…. காரணம் என்ன தெரியுமா.?…..!!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், VJ-வாக இருந்து, பல ரசிகர்களுக்கு பேவரைட்டாக திகழ்பவர், திவ்ய தர்ஷினி என்கிற டிடி. மேலும் தொகுப்பாளினி டிடி, ஆர்.ஜேவாக இருந்து, பின் விஜேவாகவும், மாடலாகவும் இருந்தார். இதையடுத்து இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, டிடி  இறுக்கமாக கட்டிப் பிடித்து அவரிடம் முக்கிய விஷயம் ஒன்றை சொன்னதான விஜய் டிவி டிடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பது, பெரும் பரபரப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் பிரபல தொகுப்பாளினி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

திவ்யதர்ஷினி புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடிக்கும் டிடி….. இயக்குனர் யாருன்னு தெரியுமா….?

பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளதாக டிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் இல்லாமல் தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Ooty, family drama, brothers & sister play,confusion and […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் 5’ பிரபலத்தின் படத்தில் தொகுப்பாளினி டிடி……. எந்த படத்தில் தெரியுமா…….?

‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் தொகுப்பாளினி டிடி நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக பிரபலமாக இருப்பவர் வருண். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ஜோஸ்வா இமைபோல் காக்க, பப்பி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஈஃபிள் டவர் முன் செம மாஸாக போஸ் கொடுத்த டிடி… லைக்குகளை குவிக்கும் புகைப்படம்…!!!

தொகுப்பாளினி டிடி ஈஃபிள் டவர் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் டிடி (திவ்யதர்ஷினி). இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா, ப.பாண்டி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். https://www.instagram.com/p/CWVJLoBvMgV/?utm_source=ig_embed&ig_rid=a050ef96-386e-4b26-8eac-074108eeab9e இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்தமானில் செம போஸ்… டிடியின் லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி அந்தமான் தீவில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் முன்பு போல் இல்லாமல், முக்கிய பிரபலங்களின் நிகழ்ச்சிகளை மட்டும்தான் தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நயன்தாராவின் நிகழ்ச்சி ஒன்றை டிடி தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவருக்கென்றே சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளினி டிடியின் கலக்கல் போட்டோ ஷூட்… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிரபல தொகுப்பாளினி DD வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகவும் ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் இருக்கும். சமீபத்தில் கூட இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியிருந்தார். இதற்கிடையில் DD அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி டிடியின் கியூட் நடனம்… லைக்குகளை குவிக்கும் வீடியோ…!!!

தொகுப்பாளினி டிடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி (திவ்யதர்ஷினி). இவர் காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன், என்கிட்டே மோதாதே போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓலை வீடு, திண்ணை காத்து, மண்வாசம்… டிடி வெளியிட்ட கலக்கல் புகைப்படம்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ‌. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் ப.பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-யில் தொகுப்பாளினி டிடி?… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி no.1  உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ப.பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைத்தளப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சும்மா பழசை நினைச்சு அழுது பீல் பண்ண கூடாது’… ரசிகரின் கேள்வி… டிடி-யின் வேற லெவல் பதில்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி . இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டை உடையில் தனது சகோதரியுடன் டிடி… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சகோதரியுடன் வெளியூர் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி . இவர் அன்புடன் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் பவர் பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி அவ்வப்போது விதவிதமான போட்டோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் இல்லாமல் பிரபல தொகுப்பாளினி டிடி… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) . இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற விருது விழாவை டிடி மிக சிறப்பாக தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த டிடி… ‘டீன் ஏஜ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க’… ரசிகர்கள் கமெண்ட்ஸ்…!!!

தொகுப்பாளினி டிடி தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பவர் பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் தொகுப்பாளினி டிடி-யின் முன்னாள் கணவர்… வெளியான அசத்தல் புகைப்படம்…!!!

தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் (திவ்யதர்ஷினி) டிடி. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில காரணங்களால் இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி டிடி-யின் வித்தியாசமான போட்டோஷூட்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

தொகுப்பாளினி டிடி தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார் . மேலும் டிடி சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம், பா பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். Graceful RADHA series Next photo shoot series with @GaneshToasty […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீடியோவை போட ரொம்ப யோசிச்சேன்’… நீச்சலுடையில் தொகுப்பாளினி டிடி… வைரல் வீடியோ…!!!

தொகுப்பாளினி டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி(திவ்ய தர்ஷினி). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது டிடி தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

’36+ல் சிங்கிள்…விவாகரத்து… குழந்தை இல்லை’… தொகுப்பாளினி டிடி-யின் குட்டி ஸ்டோரி இதுதான்…!!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Everybody’s timeline is different Enjoy your timeline Don’t let society’s timeline determine […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் டிடி… மாப்பிள்ளை இவர்தானா?…!!!

பிரபல தொகுப்பாளினி டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி டிடி (திவ்ய தர்ஷினி ). இவர் தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதன் பின் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புடவையில் விஜய் டிவி டிடி வெளியிட்ட புகைப்படம்… ட்விட்டரில் சொன்ன சூப்பர் தகவல்… என்ன தெரியுமா ?…!!!

விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி டுவிட்டரில் சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி . இவரை அனைவரும் செல்லமாக டிடி என அழைப்பர் ‌ . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சினிமாவில் இருக்கும் நடிகைகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு உயரத்தை அடைந்தவர் டிடி. மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா ,கோவா […]

Categories

Tech |