விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொகுப்பாளினியாக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானவர் விஜய் டிவி ஜாக்குலின். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சீரியல்கள், படங்கள் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகின்றார். இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை அடுத்து திரைப்படங்களில் நடித்தார். பின் தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அண்மையில் இந்த சீரியல் முடிந்தது. தற்பொழுது ஜாக்குலின் உடல் எடையை […]
