தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று […]
