தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் 22 பீமேல் கோட்டயம், உஸ்தாத் ஓட்டல், கும்பளங்கி நைட்ஸ், வைரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த ‘சட்டம்பி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இதைதொடர்ந்து இவர் ‘சட்டம்பி’ படம் தொடர்பாக பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றார். […]
