நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த வேலைகளில் கூட்டணி கட்சிகள் […]
