சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தருமபுரி 1965ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும் 1951 முதலே சட்ட மன்ற தொகுதியாக உள்ளது. தருமபுரி தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆண்டுக்காண்டு பருவ மழை குறைவு உள்ளிட்டு பல்வேறு காரணங்களால் விவசாயமும் குறைந்து கொண்டு வருவதால் பெரும்பாலோனோர் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு, அண்டை மாநிலங்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது. 1951 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தருமபுரி […]
