நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கே எஸ் அழகிரி அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை பிடிப்பதற்கு தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிக்கும் முன்னாள் மந்திரி நிதி துறை அமைச்சரும் மூத்த தலைவருமான சிதம்பரத்திற்கும் இடையே திமுக ஒதுக்கீடு நாடாளுமன்ற மாநிலங்களவை […]
