Categories
தேசிய செய்திகள்

உலகம் தோன்றிய நாள் தைப்பூசம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு!!!!

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது. குறித்து தேவாரப் பதிகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்காலச் சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி 4 நாட்கள் […]

Categories

Tech |