தை அமாவாசை ஜனவரி 31 தை 18 திங்கட்கிழமையான இன்று அமாவாசை திதி பிறபகல் 1.59 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31-ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு […]
