தைவான்உடனான பதற்றத்திற்கு இடையில் சீனநாடானது ஏவுகணை இடை மறிப்பு சோதனையினை வெற்றிகரமாக நடத்திவிட்டது. சீனாவிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவாகிய தைவானை தன் நாட்டின் ஒருபகுதி என கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோன்று தென்சீனக் கடலிலுள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன நாட்டின் இதுபோன்ற பிராந்திய உரிமை கோரல்களை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளானது கடுமையாக எதிர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனநாட்டை, அமெரிக்காவானது நேரடியாகவே எதிர்த்து […]
