தைவான் நாட்டு உடன் வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இந்தியா தொடங்கக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் கொள்கைகளை ஆதரித்து வந்த இந்தியா, தற்போது அதனை மீறுவதாகும், தைவான் உடன் வர்த்தகம் தொடர்பாக எந்த ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தக் கூடாது என்றும் இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவின் ஒரே கோட்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கட்டுப்பட வேண்டும். […]
