சீன போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டுக்குள் அத்துமீறுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும் சீன அரசு, தைவான் தனது நாட்டில் ஒரு பகுதி என கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் தைவானை படை பலத்தோடு கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என சீன மிரட்டி வருகிறது. மேலும் சீன அரசின் போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டு […]
