தைவான் சீனா எல்லை பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா மற்றும் தைவான் இடையே உள்ள எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தைவான் நாட்டுக்கு இராணுவ ரீதியாகவும் சீனா கடும் அழுத்தங்களை அளிப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரோம் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யீ நேரில் சந்தித்து […]
