தைவான் நிலையை குறித்து அமெரிக்கா தவறான மற்றும் ஆபத்தான பிரச்சனைகளை தெரிவித்து வருவதாக சீனா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை சீனா தங்கள் சொந்த பிரதேசம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் தலைநகர் தைபே-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதிக்கு அருகில் சீன கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த போர் பயிற்சிகளை அத்துமீறிய மற்றும் சர்வதேச விதிக்களுக்கு […]
