தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மரங்களில் […]
