மனித சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிகைய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேற்று மாலை சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்பி என் எம் ஜே இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கியுள்ளார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி கலந்து கொண்டு நிமிர்ந்த நன்னடை என்னும் தலைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் […]
