தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடலில் அயோடின் உப்பு அளவு குறைவதால் வரும் பிரச்சினை. இந்த அறிகுறி தென்பட்டால் உடலில் தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது என்பதை கண்டறியலாம் .அதுகுறித்து இதில் பார்ப்போம். இரண்டு வகை தைராய்டு பிரச்சினை உள்ளது ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைபோ தைராய்டு. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவை. ஹைபோ தைராய்டு அறிகுறிகள் மாதவிடாய் பிரச்சனை, உடல் […]
