ஆர்சிபி அணியின் இளம் வீரரான படிக்கலை பற்றி, கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன்களை ஆர்சிபி அணி 16.3 ஓவர்களிலேயே முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தினார் . இதுகுறித்து இந்திய […]
