நம் கண்களை பாதுகாப்பதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் ‘சி’ – இந்த சத்து நிறைந்த உணவுப் பொருள்களாக நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், கீரைகள், ஆரஞ்சு நிறப் பழங்கள், தக்காளி மற்றும் பெரிய வகை பழங்கள் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றை தினந்தோறும் 40 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். அதனால் கண் புரையை தடுக்க இயலும். கண்ணில் இருக்கின்ற இணைப்பு திசைகளுக்கு சக்தி […]
