Categories
உலக செய்திகள்

கணவரை திருப்திபடுத்த….. சந்தோசமாக பார்த்துக்கொள்ள….. மூன்று இளம்பெண்கள் தேவை… விளம்பரம் கொடுத்த மனைவி….!!!

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்று வெளியிட உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.அவர்களுக்கு சம்பளமாக ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார். இந்த வீடியோ பதிவு வெளியிட்ட விளம்பரத்தில் அவர் பேசியதாவது: “என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

கொளுத்தும் கோடை வெப்பம்…. மின் தேவை அதிகரிப்பு… வெளியான தகவல்…!!!!!

டில்லியில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதனால்  மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டில்லியில் கடந்த ஏப்.,1 […]

Categories
மாநில செய்திகள்

தினமும் 10,000 டன் நிலக்கரி தேவை…. அமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மின்சாரத்துறை மந்திரியை சந்தித்து செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மத்திய மின்சார துறை மந்திரி ஆர்கே சிங்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மேலும் மின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது […]

Categories
மாநில செய்திகள்

“உடனடியாக 61 பேராசிரியர்கள் தேவை”…. சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தற்காலிகமாக பணியாற்ற 61 உதவி பேராசிரியர்கள் தேவை என்று சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பல்வேறு துறைகளின் கீழ் தற்காலிகமாக முழுநேர பணியாற்றி ஒரு உதவி பேராசிரியர்கள் தேவை. மாத சம்பளம் 30,000 வழங்கப்படும்.  NET / SLET / SET அல்லது  Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் வீடு வீடாக….! உங்க தேவைகளை சொல்லுங்க…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!

நாளை முதல் கோவை மாவட்டத்தில் வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்பு முகாமில் 70 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது… ? உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி…!!

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை எந்த அளவிற்கு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று உள்ளதை பார்க்கும் போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிக அளவில் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணம் என்று நோயாளிகளின் உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்டணுமா… அப்ப இதெல்லாம் கட்டாயம் தேவை… தமிழக அரசு அதிரடி..!!

சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]

Categories

Tech |