நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் எப்படி செய்வது? நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் என்ன பெருமைகள் உள்ளன என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி தினங்களில் தேவிகளுக்கு அலங்காரம் செய்து வழிபடுகிறோம். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே நவராத்திரியின் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. நவராத்திரி திருவிழா கொண்டடுவதால் நம் ஆன்மீக ஆற்றல் வெளிப்படுகின்றது. நம் ஆன்மீக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம். ஒன்பது இரவுகள் […]
