கொரோனா தொற்றின் காரணமாக ,திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம், உலக நாடுகள் முழுவதிலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் ,கொரோனா வைரஸ் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸின் , 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ,அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக […]
